முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
தவேப வேளாண் இணைய தளம் ::ஊட்டச்சத்து
வண்ண காய்கறிகள் மற்றும் பழங்களின் நன்மைகள்
ஆரஞ்சு:
நன்மைகள்:
ஆல்பா மற்றும் பீடா கரோடீன் காரட் மற்றும் சர்க்கரைவல்லி கிழங்கிற்கு நிறமளிக்கின்றது.
இவை உடலில் வைட்டமின் ஏ-வாக மாறி தொற்றிலிருந்து பாதுகாத்து கண், எலும்பு ஆகியவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு முடிவுறா மூலக்கூறுகளையும் வெளியேற்றுகிறது.
பரங்கி மற்றும் பூசணி நுரையீரல் புற்றுநோய் மற்றும் இருதய நோயிலிருந்து காத்து சிறுநீரகம் மற்றும் சிறுநீரக குழாயின் செயல்பாட்டிற்கு உதவுகிறது.
காரட் சிறந்த பீட்டா கரோட்டீன் நிறைந்த உணவாகும்.
இது சிறந்த கண்பார்வை, கொலஸ்ட்ரால் கொழுப்பு சத்து குறைப்பு மற்றும் இருதய நோயிற்கு ஏற்படும் ஆபத்திலிருந்து காக்கின்றது.
சிதைவிலிருந்தும், நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் அளவு கட்டுப்படுத்துவதற்கும் உதவுகிறது.

ஆரஞ்சு காய்கறிகள் :
காரட் – பூசணி –சர்க்கரைவல்லி, பரங்கி

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015